அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா சாகுபடி, வெண்பன்றி வளர்ப்பு போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். புதிதாக விவசாயிகளுக்கான கேள்வி-பதில் பகுதி துவங்கப்பட்டுள்ளது.… அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்