விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)
‘விலை – பாதுகாப்பு’: வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்வது ஆகும். இன்று நாம் எந்த பொருளைக் கடையில் சென்று வாங்கினாலும், அதற்கு அதன் உற்பத்தியாளர் நிர்ணியித்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைபொருட்களுக்கு யாரால்… விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)