32°C

உரங்கள்

கழனியும் செயலியும் (பகுதி – 7) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 7)

பல செயலிகள் வேளாண்மைக்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. எனினும் அவை புதுமை, செய்தி தொகுப்பு, எளிய மொழி ஆளுமை, பயன்படுத்தும் முறை, புதுப்பித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் பின் தங்கி விடுகின்றன. அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதலும் செய்திகளை எளிமையாக சொல்வதோடு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் போன்ற பல்வேறு செயல்களின் கூட்டு முயற்சியே ஒரு செயிலியின் வெற்றியை தீா்மானிக்கும். கழனியும் செயலியும் தொடரில் இந்த வார செயலிகளானது…… விவசாயம் இன் தமிழ் விரல் நுனியில் விவசாயத் தகவல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்து […]

November 27, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 5) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே. இவற்றினை ஓரளவிற்கு ஈடுகட்ட உதவிடும் விஞ்ஞான நண்பனே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் சில செயலிகள் இங்கே…. Agri app விவசாயம் சார்ந்த சேவைகளை […]

November 17, 2020 editor news
நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி பயிர் வகைகள்

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ) என்பது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய முறை,” குறைவான முதலீட்டில் அதிக லாபம் ” என்பது இதன் முக்கிய கருதுகோள். குறைந்த அளவிலான விதைகள்,   நீர் மற்றும் உரங்களை உகந்த முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இந்த முறை வழிவகை செய்கிறது. எஸ்.எஸ்.ஐ வழக்கமான விதை, நீர் மற்றும் அடர் கரும்பு சாகுபடிக்கு மாற்றாகும். எஸ் எஸ் ஐ இன் முக்கிய கொள்கைகள் ஒரு பரு சீவலை கொண்டு […]

September 16, 2020 editor news
கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2) தொடர்

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)

நடந்துகொண்டிருக்கும் கொரோனா முடக்கம் ரபி அறுவடை பருவத்துடன் ஒத்துப்போவதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர்களை தடையின்றி அறுவடை செய்வதையும், மென்மையான கொள்முதல் நடவடிக்கைகளையும் உறுதி செய்ய அரசாங்கத்தை நோக்குகின்றனர். விவசாயிகள் / தொழிலாளர்களின் இடை மற்றும் மாநில நகர்வுகள், அறுவடை மற்றும் தொடர்புடைய பண்ணை இயந்திரங்கள் மீதான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வட்டி தள்ளுபடி கட்டுப்பாடுகள் உண்மையில் விவசாய தொழிலாளர்களின் நன்மைக்காக இந்த கொரோனா தோற்று  பரவும் அவசர காலத்தில் அரசாங்கம் சரியான திசையில் செயல் […]

July 30, 2020 editor news