விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!
நிலங்களும் அவற்றின் வகுப்பும் குணமும். ‘மணலுழுது வாழ்ந்தவனு மில்லை, மண்ணுழுது கெட்டவனுமில்லை.’ ‘கள்ளி வேலியே வேலி,கரிசல் நிலமே நிலம்.’ முன் அதிகாரத்தில் விவரித்தவண்ணம் நிலங்கள்,அவைகளின் உற்பத்திக்கும் இருப்பிடத்தின் நிலைமைக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும்… Read More »விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!