32°C

இரத்த அழுத்தத்தை குறைப்பானாக மஞ்சளில் இருக்கும் குர்குமின் செயல்படுகிறது. மேலும்  ACE and AT1R ஏற்பியில் மூளை செல்கள்

மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை

மஞ்சள் வேதகாலத்தில் இருந்தே மஞ்சள் நம் சாதாரண பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும் அனைத்து மங்களகரமான  நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் , திருவிழாக்களிலும், அனைத்து தமிழர்களின் உணவுகளிலும் மஞ்சள் சேர்க்காத உணவே இல்லை எனலாம்மஞ்சளானது ஆன்டி பாக்டீரியல் Antibacterial, ஆன்டிவைரஸ்Antiviral, and பூஞ்சைக்கு எதிராகவும் Antifungal  செயல்படுகிறது. கோவிட் 19 நோய்க்கு தற்போது antiviral agents, antibiotics and anti-inflammatory  துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது இயற்கையில்  பலவகையான வேதிப்பொருட்களை கொண்ட சில மருந்துகளை […]

December 12, 2020 Editor