செய்திகள்
இயற்கைக்கு எலியும் நண்பனே!
இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு. ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் ஆங்கில செய்தித்தாளில் மிகவும் பெரிதாக செய்தி ஒன்று வந்தது. இதைப் படித்த இந்தோனேசிய விஞ்ஞானிகள் எலிகள் பற்றிய தங்களுடைய அனுபவங்களை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது […]