வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!
மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் வட கிழக்கு பருவ மழையானது 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த… Read More »வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!