எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?
ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒரு… எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?