மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை
ஏழைகளின் குங்குமப்பூ என அழைக்கப்படும் மஞ்சள் இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பயிராகும். இதனை தமிழர்கள் புனிதப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் நிறத்தைத் தருவதுடன் பல்வேறு பயன்களையும் தருகிறது. இது தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் பாரம்பரியமாக நீங்காத இடத்தை பெற்றுள்ளது. மஞ்சள் பொதுவாக… மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை