தொழில்நுட்பம்
இந்திய அரசின் ரப்பர் வாரியம்
இந்தியாவில் ரப்பர்வாரியம் 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் தொழிலை மேம்படுத்த ரப்பர் பற்றி ஆராய்ச்சி, பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனை வழங்கிட, மார்கெட்டிங் செய்ய , தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் ரப்பர் கிடைக்கிறது. ஆனால் அருகில் உள்ள கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92% கிடைக்கிறது. எனவே தமிழக ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து ரப்பரை வாங்குகின்றனர். 6 […]