ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!
‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும்… Read More »ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!