அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச் சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள்… அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்