Skip to content

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை… ஆடி மாதம் என்ன செய்யலாம்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் பாசனம்: “நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள்… சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு… குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி