தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13)
வற்றிய கடல்… இந்த உலகம் 5முறை அழிந்துள்ளது. இப்பொழுது மீண்டும் 6ஆவது முறையாக அது மனிதர்களால் நடக்குமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கி இருக்கிறது. இந்த தலைப்பை படிக்கும் போதே ஒரு எண்ணம் வந்திருக்கும் கடல் வற்றுமா வாய்ப்பே இல்லை என்று ஆனால் உண்மையில் ஒரு கடல் வற்றி… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13)