இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன.… இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்