வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்
இயற்கையில், பல பயனுள்ள மண் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். திறமையான உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவற்றை வளர்ப்பதன் மூலமும், நேரடியாகவோ அல்லது விதைகள் மூலமாகவோ அவற்றை மண்ணில் சேர்ப்பதன் மூலம் பயிருக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யலாம். வளர்க்கப்பட்ட நுண்உயிர்கள் கடத்து… Read More »வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்