அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)
ஆரம்ப காலத்திலே அங்கக வேளாண்மை விளை பொருட்களிலும் இயற்கையான பொருள்கள் என்ற பொய்மையா விளம்பரத்துடன் சந்தைக்கு வர ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அங்கக வேளாண் விளை பொருட்கள இறக்குமதி செய்து வருகிறது. போலியான அங்கக வேளாண் விளைபொருட்களை தடுக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆர்கானிக் ரெகுலேசனை… Read More »அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)