தேனீ வளர்ப்பு பகுதி – 4
தேனீக்களின் சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நடனம் சமூக பழக்கவழக்கங்கள் பல நன்மை செய்யும் பூச்சிகளில் தேனீக்கள் மிக முக்கியானவை, இவை பல தலைமுறைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒரே கூட்டில் வாழும் தன்மை உடையதாகும். இவை தமது தகவல்களை பல்வேறு வகையான நடனங்கள் மற்றும் ட்ரோபல்லாக்ஸிஸ் மூலம் பகிர்ந்துகொள்கின்றன.… தேனீ வளர்ப்பு பகுதி – 4