32°C

vivasayam in tamil

அக்ரிசக்தியின் 67வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 67வது இதழ்!

  கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோழிகளில் வைட்டமின் குறைபாடு தடுப்பு முறைகள், பழங்களை அறுவடை செய்யும் தானியங்கி, பல மாநில கூட்டுறவு விதை சங்கங்கள் – தன்னிறைவு உணவு உற்பத்திக்கான திறவுகோல், திணைப் பயிரில் குலை நோய் மேலாண்மை, களைகள் – அவசியமும் ஆச்சரியமும், செங்காந்தள் மலரின் மருத்துவ குணமும் பயனும், வேளாண் சூழ்நிலை மண்டலத்தில் மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் உத்திகள், மாடுகளில் பெரியம்மையை கட்டுப்படுத்தும் முறைகள், கிராமப்புற […]

February 17, 2023 Editor
அக்ரிசக்தியின் 61வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மை முறைகள், வறண்ட நிலத்தில் லாபம் தரும் ஆடு வளர்ப்பு முறைகள், விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள், கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள், முட்டை […]

June 18, 2022 Editor
அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில் செய்திகள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான […]

July 13, 2019 Editor
அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு செய்திகள்

அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் தமிழ் செயலியின் புதிய சோதனை பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான செய்திகளை முகப்புப் பக்கத்திலும் பார்வையிடவும், ஏனையை செய்திகளை விரிவாக பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை பதிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். செயலியினை புதியதாக நிறுவிட https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil உங்கள் ஆலோசனைகளை  editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் நன்றி!

November 8, 2018 Editor
அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில் செய்திகள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான […]

July 13, 2018 Editor
ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
வாழைச் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, […]

April 21, 2017 Editor
கோடை உழவு..! இயற்கை விவசாயம்

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் […]

March 21, 2017 Editor
கருங்குறுவை சாகுபடி..! இயற்கை விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த […]

March 18, 2017 Editor
அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..! இயற்கை விவசாயம்

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் […]

March 17, 2017 Editor