Skip to content

குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,. இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள்… Read More »குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

உணவு வங்கியின் தேவை!

இன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 2014-ல், உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது. 4-ல் ஒரு… Read More »உணவு வங்கியின் தேவை!

விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம்… Read More »விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில் தேசிய விவசாய விற்பனை சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியாக விற்பனைகளை ஊக்குவிக்கிறது. இதில் நெல் மட்டும்… Read More »ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா

சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

சளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக… Read More »சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?

கடைகளில் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் பயன்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பல நிறுவனங்கள் இப்போது… Read More »ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி… Read More »எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ… Read More »மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து… Read More »இரண்டு வகை பஞ்சகவ்யா !

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல். “மான் வரும் இடத்தில் புதிதாக எந்த செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதற்கு தேவையில்லை என்றாலும்… Read More »காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !