இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள்
தற்பொழுது உலக வேளாண்மைக்கு பெரிய சவால் விட்டுக்கொண்டிருப்பது வெட்டுக்கிளிகள் இனத்தை சார்ந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆகும். சிஸ்டோசிரா கிரிகேரியா என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்பூச்சி ஆர்த்தோப்டிரா வரிசையையும் சிலிபெரா துணை வரிசையையும் சார்ந்தது. எத்தியோப்பியா, சோமாலியா, ஈரான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற… இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள்