அரசப்புறா
அரசப்புறா உருண்டையான உடல் அமைப்பின் காரணமாக, கோழிகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புறாக்கள் அமெரிக்காவில் (19ஆம் நூற்றாண்டு) உருவாக்கப்பட்டவையாகும். டச்சஸ், ஹோமர், ரன்ட், மால்டீஸ் ஆகிய நான்கு புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் தான் இந்த அரச புறாக்கள் (King Pigeon). இவற்றின் முன்னோர்கள் மாடப்புறாக்கள். பொதுவாக புறாக்களில் இறைச்சியின்… அரசப்புறா