ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா
சீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர் ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது. அதில் கூறப்படுவது யாதெனில் தினமும் மூன்று அல்லது நான்கு முறை வேது பிடிப்பது/ ஆவி பிடிப்பது கொரோனா வந்தவர்களிடம் தொண்டையில் மூக்கில்… ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா