விவசாய கட்டுரைகள்
பாலைவனக் காடுகள்
ஸ்பெய்ன், திபெத், மத்தியகிழக்கு நாடுகள், சிலே…..இப்படி பல நாடுகளின் பாலைவனங்களை காடுகள் ஆக்கிவருகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். அதன்பெயர் க்ரோஆசிஸ் (groasis) இயற்கையில் விதைகள் மரமாவது எப்படி எனில் ஒரு பறவை பழத்தை உண்டு கொட்டையை கழிவுடன் சேர்த்து கழிக்கும். பறவையின் கழிவின் ஈரப்பதம் விதையை வெப்பத்தில் இருந்து காக்கும். வேர்கள் நீரை தேடி மெதுவாக பூமியில் வளர ஆரம்பிக்கும். க்ரோஆசிஸ் என்பது ஒரு காம்போஸ்ட் ஆகக்கூடிய ஒரு பெட்டி. அதனுள் மரத்தின் நாற்றை நட்டு பூமியில் […]