32°C

Department of Horticulture and Plantation Crops

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம் பயிற்சிகள்

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.   தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் பட்டய‌ப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிக முக்கியமான பல்கலைகழகங்கள் […]

August 25, 2020 editor news