கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு
விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம் உங்களிடம் என்னப் பொருள்கள் இருந்தாலும் அதை உடனடியாக… கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு