அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, நவீன உழவுக் கலப்பை படைப்பாளியுடன் ஒர் உரையாடல், தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள், விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மரவள்ளியைத் தாக்கும் மாவுப்பூச்சி மேலாண்மை, தென்னை தஞ்சாவூர் வாடல்… அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????