211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
நீல நிற கண்களுடைய தவளை, கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன், டிராகுலா மீன், அகோரமான மூக்கினை உடைய குரங்கு போன்ற 211 புதிய இனங்களை கடந்த ஆறு வருடங்களில் கிழக்கு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டன என்று WWF ( world wildlife… 211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!