சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு
நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஆதார விலையாக அறிவிக்கிறது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை அளித்து,… சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு