ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி
சமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு,… Read More »ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி