நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)
உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன.… Read More »நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)