பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!
சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு… பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!