பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!
நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல்… பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!