முட்டை அமிலம் தயாரிப்பு..!
முட்டை அமிலம் தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் . தயாரிப்பு: • முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும். • பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து… முட்டை அமிலம் தயாரிப்பு..!