வயலை ஏர் உழுது நடவு செய்ய!
1.அதிர ஓட்டி முதிர அறு: நம் வயலை ஏர் உழும்பொழுது கால்நடகைகளை வைத்து ஏர் உழவேண்டும். கால்நடைகளின் கால் குலம்பு படும் மண் இயற்கை ரீதியாக வளமாக அமைகிறது. கோடையில் சித்திரை மாதத்தில் ஏர் உழுது பண்படுத்திய வயலில் நன்கு விளையும். 2.அரசமரத்து இலை, ஆலமரத்த்துஇலை, வேப்பமரத்து… வயலை ஏர் உழுது நடவு செய்ய!