Skip to content

தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

பழ ஈக்கள், பொதுவாக பேக்டோசீரா (Bactocera sp.) என்ற பேரினத்தையும், டிப்டீரா (Diptera) வகுப்பையும் சார்ந்தவையாகும். இதில் 4000 – க்கும் மேற்பட்ட பழ ஈக்கள் உள்ளன. இவற்றுள் 250 இனங்கள் பொ௫ளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக க௫தப்படுகிறது. மேலும் இது உலகின் பல பகுதிகளில், வெப்ப மண்டலம் மற்றும்… தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியை கையிலெடுத்தார்.                 2014 இல்இவர் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைகுடிலில்… பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு..… இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!