32°C

விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தல்

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!!  (பகுதி – 4) தொடர்

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)

‘விலை – பாதுகாப்பு’: வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்வது ஆகும். இன்று நாம் எந்த பொருளைக் கடையில் சென்று வாங்கினாலும், அதற்கு அதன் உற்பத்தியாளர் நிர்ணியித்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைபொருட்களுக்கு யாரால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது? ஒரே பட்டத்தில் பயிர் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதால், விளைச்சலை விற்பதில் உழவர்களிடையே ஏற்படும் போட்டி – அதே நேரத்தில், வியாபாரிகளிடையே […]

August 17, 2020 editor news