உழவு- ஒன்பதாம் அதிகாரம்
“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.” “புல்லற உழாதே.” நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம். இவ்வுழவால் விதைப்பு நிலத்தை ஆழமாயும் மிருதுவாகவும் ஈரம் தாங்கும்படிக்கும்… Read More »உழவு- ஒன்பதாம் அதிகாரம்