பசுந்தாள் உரமிடுதல்
நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு… பசுந்தாள் உரமிடுதல்