Skip to content

புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்

முன்னுரை                                     இந்த தலைப்பு புவி வெப்பமயமாவதால் பூச்சிகளின் இயக்கவியலில் ஏற்படும் தாக்கத்தை விளக்குகிறது. புவி வெப்பமடைதலின் விளைவாக காலநிலை மாறுபாடு, வறட்சி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டத்தில் உயர்வு, கடல் வெப்பம் அதிகரிப்பு, காற்றின் ஈரப்பதத்தில் மாற்றம், கரியமில வாயுக்களின் அளவில்… புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள… கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா… தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

வறட்சியிலிருந்து தென்னையை காக்க எளிய வழிமுறைகள்..!

பலமாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்துப்போய், பாசனம் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாசன ஆதாரங்கள் வற்றிப்போய், கடும் வறட்சி தலை துாக்கியுள்ளது. மழையின்மையால், அடிக்கும் வெயிலும், நிலவும் உஷ்ணமும், மனிதர்களை மட்டுமல்லாது, விவசாய பயிர்களையும் கடுமையாக பாதிக்கிறது. தென்னை விவசாயிகள், வறட்சியை எப்படி எதிர்கொண்டு,… வறட்சியிலிருந்து தென்னையை காக்க எளிய வழிமுறைகள்..!

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு… வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் வட கிழக்கு பருவ மழையானது 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த… வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!