தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்
சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். சாதிக்காய்ப்பழம், சாதிக்காயின் மேல் ஓடுபோன்றவற்றிலிருந்து… Read More »தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்