நவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்
நகரப்புறங்களுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுக்கு முன் மத்திய அரசு, ரூர்பன் என்ற திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டடன. ஒவ்வொரு… நவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்