Skip to content

எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள்:          இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும்.… Read More »எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்