பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம் பயிற்சி நடைபெற உள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து செய்முறை, மூலிகைத்… Read More »பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி