முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!
விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து 95 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி… முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!