தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையைத் தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ் நாட்டில் மார்ட்டின் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது அதன் பின் 2009ம் ஆண்டில் அமெரிக்காவின்… தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்