Skip to content

தென்னையில் ஊடு பயிர் சாகுபடி

தென்னை, அதிக இடைவெளியில் நடப்படும் பணப்  பயிராகும். தென்னை மரங்களுக்கு இடையே காலியாக இருக்கும் நிலப்பகுதியில் பலவிதமான பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்குச் சாதகமாக தென்னை மரத்தின் வேர்ப்பகுதியும் தலைப்பகுதியும் அமைந்துள்ளன. தனிப்பயிராகத்  தென்னை சாகுபடி செய்யப்படும் தோப்புகளில் மண்வளமும், சூரிய ஒளியும் முழுமையாகப்… தென்னையில் ஊடு பயிர் சாகுபடி

முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

முருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் முருங்கை விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் அதிக புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. தற்போது இயற்கை முறையில்… முருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு!

விவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்

அரிசி மற்றும் கோதுமை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 30,000 மட்டுமே விவசாயிகளால் ஈட்ட முடியும் என்ற நிலைமையை விவசாயிகள் மூலிகைச் செடிகளை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் ஈட்ட முடியும் என்ற செய்தி நம் விவசாயிகளிடையே கொண்டு சேர்க்கவேண்டியது நம் அனைவரின் அவசியமாகும். மூலிகைச் செடி… விவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்

மிளகு சாகுபடி!

  “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலும் விருந்துண்ணலாம்” என்கிறது பழமொழி! ஆனால், எங்களது காரமான மிளகு ஐந்து இருந்தாலே போதும் அனைவரின் வீட்டிலும் உணவருந்தலாம்” என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி விவசாயிகள். மலைகளிலும், மலையடிவாரத்திலும் மட்டுமே மிளகுக் கொடி வளரக்கூடியது என்பதனை உடைத்து சமதரையிலும் மிளகுக் கொடியினை… மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள… மிளகு சாகுபடி செய்யும் முறை