பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்
தமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பாசன கட்டமைப்பு உருவாக்க, மானிய உதவி வழங்கப்படுகிறது. நுண்ணீர்பாசனம், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை… பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்