மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?
நாட்டு மாடுகளுக்கு கொம்பு இருப்பதால் விவசாயத்திற்கு கிடைக்கும் பலன் என்ன? காணும் பொங்கலை கொண்டாடும் நமக்கு நாட்டு மாடுகளுக்கும் மற்ற மாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவேண்டும். மாடுகளுக்கு உள்ள கொம்புகளால் விவசாயத்திற்கு என்ன பலன்? பதில் சொல்லுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது ம.இளஞ்செழியன் அவர்களின் பதில் சரியானது வளிமண்டலத்தில்உள்ளகால்சியம்சத்து… மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?