மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு
இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின்… மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு